விஸ்வாசம் படத்தில் நிவின் பாலி, ஆரவ் நடிப்பது உண்மை தானா? - இவர்கள் சொல்வதென்ன?

Bookmark and Share

விஸ்வாசம் படத்தில் நிவின் பாலி, ஆரவ் நடிப்பது உண்மை தானா? - இவர்கள் சொல்வதென்ன?

தல அஜித் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கி இருந்த விவேகம் படத்தை அடுத்து தற்போது மீண்டும் அதே கூட்டணியில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார்.

ஜனவரியில் தொடங்க உள்ள இந்த படத்திற்கு யுவன் இசையமைக்க உள்ளார், வெற்றி ஒளிப்பதிவையும் எல்.ரூபன் எடிட்டிங் பணிகளையும் செய்ய உள்ளார்.

இந்த படத்தில் அஜித்திற்கு வில்லனாக நிவின் பாலியும் மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ்வும் நடிக்க இருப்பதாக செய்திகள் கசிந்திருந்தன.

 இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான் விஸ்வாசம் படத்தில் நடிக்க இருப்பதாக மீடியாக்கள் மூலமாக தான் தெரிந்து கொண்டேன் என கூறி தான் அஜித்துடன் நடிக்கவில்லை என்பதை கூறியுள்ளார்.

 அதேபோல் ஆரவ்வும் ஒரு பேட்டியில் விஸ்வாசம் படத்தில் நான் நடிப்பதாக கூறப்பட்ட செய்தியில் உண்மை இல்லை, இதுவே என்னை யாரும் படத்தில் நடிக்க கூறி அணுகவில்லை என கூறியுள்ளார், மேலும் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions