விஸ்வாசம் படத்தில் நடிக்க அர்ஜுன் ஓகே சொன்னாரா? - வெளிவந்த உண்மை.!

Bookmark and Share

விஸ்வாசம் படத்தில் நடிக்க அர்ஜுன் ஓகே சொன்னாரா? - வெளிவந்த உண்மை.!

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.

மேலும் இந்த படத்தில் தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ ஷங்கர் கமிட்டாகி உள்ளனர். அதுமட்டுமில்லாமல் அர்ஜுன் இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

அர்ஜுனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அவர் இன்னும் எந்தவொரு பதிலையும் கூறவில்லையாம். ஏற்கனவே இவர்கள் இருவரும் மங்காத்தா படத்தில் இணைந்து நடித்ததால் இந்த படத்தில் நடிக்க ஒப்பு கொள்வார் என படக்குழுவினர் நம்பிக்கையுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
விஸ்வாசம் படத்திற்காக புதிய கெட்-அப்புக்கு மாறும் அஜித்
மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
விவேகம் படம் கொஞ்சம் ஓடினதே இதனால் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
காவேரி பிரச்சனைக்கான போராட்டத்தில் அஜித் கலந்து கொள்ளாதது ஏன்? - காரணம் இதுவா?
சி.எஸ்.கே வெற்றியை கொண்டாடிய தல அஜித் - பிரபல நடிகர் ட்வீட்.!
இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்!
திடீரென கல்லூரில் மாணவர்களை சந்தித்த தல, காரணம் என்ன? - வெளிவந்த உண்மை.!
விவேகம் படத்தில் ஒரு கண்ட்ராவியும் இல்லை, அஜித்தை விளாசிய பிரபல தயாரிப்பாளர்- கோபத்தில் ரசிகர்கள்
தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா? - வியக்க வைக்கும் புகைப்படம்.!
மங்காத்தா படம் பார்த்துவிட்டு அதிகாலை 4 மணிக்கு அஜித் செய்த விஷயம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions