ப்ளீஸ் அவரோட அடுத்த படம் வேணாம் தல, குவியும் கோரிக்கை - தலயின் அதிரடி முடிவு.!

Bookmark and Share

ப்ளீஸ் அவரோட அடுத்த படம் வேணாம் தல, குவியும் கோரிக்கை - தலயின் அதிரடி முடிவு.!

தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஸ்வாசம் படத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார். விரைவில் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளன.

இந்த படத்தை அடுத்து தல அஜித் ஸ்ரீ தேவியின் கணவரும் பாலிவுட் தயாரிப்பாளருமான போனி கபூர் தயாரிப்பில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து இருந்தன.

இதனால் தல ரசிகர்கள், அஜித்தின் நெருங்கிய நண்பர்கள் அவருக்கு போனி கபூருடன் படம் பண்ண வேண்டாம். அவர் படத்தின் ஆரம்பத்தில் ஒன்று சொல்வார், இறுதியில் ஒன்று சொல்வார் என கூறியுள்ளனர்.

அதற்கு தல அஜித் நான் பணத்திற்காக அவருடன் படம் பண்ண விரும்பவில்லை. நல்ல நட்பிற்காக தான் படம் பண்ண ஒப்பு கொண்டுள்ளேன் என கூறியதாக தகவல்கள் கசிந்து உள்ளன.

 


Post your comment





Related News
விஸ்வாசம் படத்திற்காக புதிய கெட்-அப்புக்கு மாறும் அஜித்
மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
விவேகம் படம் கொஞ்சம் ஓடினதே இதனால் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
காவேரி பிரச்சனைக்கான போராட்டத்தில் அஜித் கலந்து கொள்ளாதது ஏன்? - காரணம் இதுவா?
சி.எஸ்.கே வெற்றியை கொண்டாடிய தல அஜித் - பிரபல நடிகர் ட்வீட்.!
இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்!
திடீரென கல்லூரில் மாணவர்களை சந்தித்த தல, காரணம் என்ன? - வெளிவந்த உண்மை.!
விவேகம் படத்தில் ஒரு கண்ட்ராவியும் இல்லை, அஜித்தை விளாசிய பிரபல தயாரிப்பாளர்- கோபத்தில் ரசிகர்கள்
தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா? - வியக்க வைக்கும் புகைப்படம்.!
மங்காத்தா படம் பார்த்துவிட்டு அதிகாலை 4 மணிக்கு அஜித் செய்த விஷயம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions