இனி வரும் ஒவ்வொரு வியாழனும் தல ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

Bookmark and Share

இனி வரும் ஒவ்வொரு வியாழனும் தல ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

வீரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவை வரும் 17ஆம் தேதி வியாழக்கிழமை வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்கு மற்றொரு சந்தோஷமான செய்தி வெளிவந்துள்ளது. வரும் வியாழக்கிழமை விநாயகர் சதூர்த்தி தினத்தில் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாவது மட்டுமின்றி, இனிவரும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ‘அஜித்56’ படத்தின் ‘டீசர், சிங்கிள் டிராக், டிரைலர், ஆடியோ ரிலீஸ் ஆகியவை ரிலீஸாகும் என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் சாய்பாபாவின் பக்தர் என்பதால் வியாழக்கிழமை செண்டிமெண்ட் இந்த படத்திலும் தொடர்கிறதாம். இவர் தயாரித்த ‘என்னை அறிந்தால், ‘அஜித்56’ படங்கள் உள்பட ஒவ்வொரு படமும் வியாழக்கிழமை தான் பூஜை போட்டு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்
விஸ்வாசம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், எங்கு தெரியுமா?
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
ஆராய்ச்சிக்குழு மாணவர்களை சந்தித்த அஜித்
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விஸ்வாசம் படத்திற்காக புதிய கெட்-அப்புக்கு மாறும் அஜித்
மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
விவேகம் படம் கொஞ்சம் ஓடினதே இதனால் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions