பொங்கலுக்காக தல ரசிகர்கள் செய்த வேலை - வைரலாகும் மாஸ் புகைப்படம்.!

Bookmark and Share

பொங்கலுக்காக தல ரசிகர்கள் செய்த வேலை - வைரலாகும் மாஸ் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக முக்கிய இடத்தில் இருப்பவர் தல அஜித், இவருடைய ரசிகர்கள் எப்போதும் அஜித்தை பற்றிய விசியங்களை மாஸாக கொண்டாடுவார்கள்.

சமீபத்தில் கூட அஜித் நடிப்பில் வெளியாகி ஹிட்டடாகி இருந்த ரெட், தீனா ஆகிய படங்களின் வெற்றியை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடினர்.

இதனையடுத்து தற்போது தல ரசிகர்கள் ஒரு அமைப்பை உருவாக்கி அதனை வைத்து ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர், சிவகாசி ரசிகர்கள் உருவாக்கிய இந்த அமைப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவை தங்களுடைய முதியோர் இல்லத்தில் கொண்டாடியுள்ளனர்.

 இதனை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர், அதுமட்டுமில்லாமல் தல ரசிகர்களின் இந்த செயல் பிரபலங்கள் பலரையும் கவர்ந்துள்ளது.

 


Post your comment





Related News
அஜித்தின் அடுத்த பட இயக்குனர் யார்? - கடும் போட்டியில் 3 மெகா ஹிட் இயக்குனர்கள்.!
அஜித் கதையே கேட்காமலே நடித்து மெகா ஹிட்டான படம் - வெளிவந்த சுவாரஷ்யம்.!
ஹீரோவாக களமிறங்கும் தல அஜித்தின் தம்பி - புகைப்படம் உள்ளே.!
நள்ளிரவில் அஜித்தை கண் கலங்க வைத்த ஷாலினி - சுவாரஷ்ய நிகழ்வு.!
விஸ்வாசம் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு உள்ளே.!
விஸ்வாசம் படத்தில் இது இல்லை, ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த படக்குழு.!
அஜித் மற்றும் விஸ்வாசத்திற்காக இதை செய்வாரா நயன்தாரா? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!
அஜித்தின் மெகா ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கும் நடிகை - யார் தெரியுமா?
அஜித் தான் அடுத்த முதல்வர், தமிழகத்தில் இப்படி தான் நடக்கும் - குண்டை தூக்கி போட்ட பிரபலம்.!
அஜித் ஒன்னும் அப்படியான மனிதர் இல்லை - பிரபல நடிகர் அதிரடி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions