நள்ளிரவில் அஜித்தை கண் கலங்க வைத்த ஷாலினி - சுவாரஷ்ய நிகழ்வு.!

Bookmark and Share

நள்ளிரவில் அஜித்தை கண் கலங்க வைத்த ஷாலினி - சுவாரஷ்ய நிகழ்வு.!

தல அஜித் தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக உள்ளார். இவர் அமர்க்களம் படத்தில் நடிக்கும் போது ஷாலினியை காதலிக்க தொடங்கினார். பின்னர் இவர்கள் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

அமர்க்களம் படத்தில் நடித்து கொண்டிருந்த போது காதலர் தினத்தன்று அஜித் பூங்கொத்து ஒன்றை வாங்கி ஷாலினிக்கு கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த ரியல் காட்சிகள் படத்திலும் இடம் பெற்றிருந்தன.

பின்னர் ஷாலினி அஜித்தின் பிறந்த நாளுக்கு நள்ளிரவில் போன் செய்து வாழ்த்துகளை கூறியுள்ளார். மேலும் கதவை திறந்து வெளியே பாருங்கள் என கூற அஜித்தும் அப்படியே செய்ய படத்தின் இயக்குனர் கார் டிக்கி முழுவதும் கிபிட்களுடன் நின்று கொண்டிருந்துள்ளார்.

 அவை அனைத்தையும் ஷாலினி அஜித்திற்காக வாங்கி கொடுத்து அனுப்பியுள்ளார். தனக்கு என்னென்ன பிடிக்கும் என அஜித் ஷாலினியிடம் சொன்னாரோ அது அனைத்தையும் கிப்ட்டாக கொடுத்துள்ளார். இதனால் அஜித் ஆனந்தத்தில் கண் கலங்கியுள்ளார்.

 


Post your comment





Related News
ஒரே நாளில் ஓஹோ சாதனை செய்த விஜய்! ஸ்தம்பிக்க வைத்த ரசிகர்கள் - உச்சகட்ட கொண்டாட்டம்
டாப் 5 லிஸ்டில் இடம் பெற்ற விஜய்! பிரம்மிக்க வைத்த விசயம்
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
பின்னி பெடலெடுங்க சார், அஜித்திற்கு குவியும் பிரபலங்களின் வாழ்த்துக்கள் - புகைப்படம் உள்ளே.!
இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்!
தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா? - வியக்க வைக்கும் புகைப்படம்.!
தல பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
தெறிக்க விடும் தல ரசிகர்கள், நியூ இயர் கொண்டாட்டம் ஆரம்பம் - அதிர வைக்கும் புகைப்படம் உள்ளே.!
சென்னையில் ருத்ரதாண்டவம் ஆடும் மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் 3 நாள் வசூல் நிலவரம் இதோ.!
ப்ளூவேல் கேமை விட கொடூரமாக மாறிய பிக் பாஸ் - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions