மங்காத்தா படம் பார்த்துவிட்டு அதிகாலை 4 மணிக்கு அஜித் செய்த விஷயம்

Bookmark and Share

மங்காத்தா படம் பார்த்துவிட்டு அதிகாலை 4 மணிக்கு அஜித் செய்த விஷயம்

அஜித் நடித்த படங்களில் இன்னும் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்ட படம் மங்காத்தா. அவரின் 50வது படத்தில் மிகவும் தைரியமாக வில்லன் வேடத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தை பற்றி எடிட்டர் பிரவீன் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அப்போது அவர் முதலில் படத்தை பார்த்த நடிகர் அஜித் என்னை நேரில் சந்தித்து கட்டிப்பிடித்து சூப்பராக இருக்கிறது என்று பாராட்டினார், அதுவும் அதிகாலை 4 மணிக்கு.

மங்காத்தா படத்தில் நானும் எத்தனை நாள் நல்லவனாக நடிப்பது என்று அவர் சொல்லும் இடங்கள் செம மாஸாக இருக்கும் என்று பேசியுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions