விவேகம் படம் கொஞ்சம் ஓடினதே இதனால் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!

Bookmark and Share

விவேகம் படம் கொஞ்சம் ஓடினதே இதனால் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக விளங்கி வருபவர் தல அஜித். இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெரும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால் அஜித் நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த விவேகம் படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் வசூலில் அவ்வளவாக திருப்தியை தரவில்லை.

இந்நிலையில் தற்போது தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமான கணேஷ் விவேகம் படம் ஓரளவிற்கு ஓடியதே அஜித்தால் தான். வேறு எந்த நடிகர் நடித்து இருந்தாலும் மூன்று நாளைக்கு மேல் ஓடி இருக்குமா என்பது சந்தேகம் தான் என கூறியுள்ளார்.


Post your comment





Related News
விவேகம் படத்தில் ஒரு கண்ட்ராவியும் இல்லை, அஜித்தை விளாசிய பிரபல தயாரிப்பாளர்- கோபத்தில் ரசிகர்கள்
அஜித்தின் " வி " தலைப்பிற்கு விடுதலை, ரசிகர்கள் மகிழ்ச்சி.!
அஜித்தின் முடிவால் இன்ப அதிர்ச்சியில் தயாரிப்பு நிறுவனம் - விஸ்வாசம் அப்டேட்.!
விவேகத்தால் அஜித்தின் அடுத்த படத்திற்கு வந்த சிக்கல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தமிழகத்தில் விவேகம் வசூல் 10 கோடியை தாண்டிய இடங்கள் எவை தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions