ஜல்லிக்கட்டில் தல அஜித் ரசிகர் செய்த வேலை - வைரலாகும் அட்டகாசமான புகைப்படம்.!

Bookmark and Share

ஜல்லிக்கட்டில் தல அஜித் ரசிகர் செய்த வேலை - வைரலாகும் அட்டகாசமான புகைப்படம்.!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது, பொங்கல் என்றாலே ஜல்லிக்கட்டு தான் அனைவருக்கும் ஞாபகம் வரும்.

தற்போது பொங்கலை அடுத்து பல்வேறு இடத்தில் இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒரு ஊரில் நடந்த ஜல்லிக்கட்டில் தல ரசிகர் ஒருவர் தன்னுடைய காளையின் மீது அஜித்தின் வீரம் பட புகைப்படத்தை வைத்து அலங்கரித்து கொண்டு வந்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, இதனை தல ரசிகர்களும் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்

 


Post your comment





Related News
ஆராய்ச்சிக்குழு மாணவர்களை சந்தித்த அஜித்
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விஸ்வாசம் படத்திற்காக புதிய கெட்-அப்புக்கு மாறும் அஜித்
மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
விவேகம் படம் கொஞ்சம் ஓடினதே இதனால் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
காவேரி பிரச்சனைக்கான போராட்டத்தில் அஜித் கலந்து கொள்ளாதது ஏன்? - காரணம் இதுவா?
சி.எஸ்.கே வெற்றியை கொண்டாடிய தல அஜித் - பிரபல நடிகர் ட்வீட்.!
இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்!
திடீரென கல்லூரில் மாணவர்களை சந்தித்த தல, காரணம் என்ன? - வெளிவந்த உண்மை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions