ஹீரோவாக களமிறங்கும் தல அஜித்தின் தம்பி - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

ஹீரோவாக களமிறங்கும் தல அஜித்தின் தம்பி - புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் தல அஜித் இன்று முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். இவருடன் நடிக்கும் அனைவருமே கிடுகிடுவென பிரபலமாகி விடுவார்கள்.

அஜித், திரிஷா இணைந்து நடித்திருந்த படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்திருந்தவர் வினோத் கிஷன். இவர் சூர்யாவின் நந்தா படத்தில் இளம் சூர்யாவாகவும் நடித்திருந்தார்.

தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வருகிறார் வினோத். இவர் விரைவில் தமிழில் உருவாக உள்ள ஒரு படத்தில் நாயகனாக நடிக்க உள்ளாராம். மேலும் கார்த்தியின் நான் மகான் அல்ல படத்தில் வில்லனாக மிரட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
ஆராய்ச்சிக்குழு மாணவர்களை சந்தித்த அஜித்
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விஸ்வாசம் படத்திற்காக புதிய கெட்-அப்புக்கு மாறும் அஜித்
மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
விவேகம் படம் கொஞ்சம் ஓடினதே இதனால் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
காவேரி பிரச்சனைக்கான போராட்டத்தில் அஜித் கலந்து கொள்ளாதது ஏன்? - காரணம் இதுவா?
சி.எஸ்.கே வெற்றியை கொண்டாடிய தல அஜித் - பிரபல நடிகர் ட்வீட்.!
இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்!
திடீரென கல்லூரில் மாணவர்களை சந்தித்த தல, காரணம் என்ன? - வெளிவந்த உண்மை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions