மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

Bookmark and Share

மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

அஜித் ரசிகனாக R.K.சுரேஷ் நடிக்க K.C.பிரபாத் தயாரிக்கும் "பில்லாபாண்டி " திரைப்படம் இறுதி கட்டப்பணிகள் முடிவடைந்து அஜித் பிறந்தநாளான மே -1 அன்று அஜித் புகழ் பாடும் விதமாக " எங்க குல தங்கம் , எங்க தல சிங்கம் " என்ற பாடல் single track- ஐ திரு. யுவன் சங்கர் ராஜா அவர்கள் வெளியிடுகிறார்.

விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் , R.K.சுரேஷ் , சாந்தினி , இந்துஜா , தம்பிராமையா , மாரிமுத்து , அமுதவானன் , மாஸ்டர் மிதுன் சக்கரவர்த்தி , மாஸ்டர் தர்மேஷ் போன்றோர் நடித்துள்ளனர் .

முக்கிய கதாபாத்திரத்தில் K.C. பிரபாத் நடித்திருக்கிறார் . இத்திரைப்படம் தல ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கும் விதத்தில் உருவாக்கப் பட்டுள்ளது .

தொழில் நுட்ப கலைஞர்கள் : எடிட்டிங் - ராஜா முகமது , ஒளிப்பதிவு - ஜீவன் , இசை - இளையவன் , எழுத்து - எம் .எம்.எஸ். மூர்த்தி , இயக்கம் - ராஜ் சேதுபதி .

 

இத்திரைப்படத்தை J.K.Film Productions வும் May -1 Global Media வும் இணைந்து தயாரித்துள்ளனர்Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions