பாகிஸ்தானில் மாஸ் காட்டத் தொடங்கிய தல அஜித், தெறிக்கவிடும் ரசிகர்கள் - என்ன ஸ்பெஷல்?

Bookmark and Share

பாகிஸ்தானில் மாஸ் காட்டத் தொடங்கிய தல அஜித், தெறிக்கவிடும் ரசிகர்கள் - என்ன ஸ்பெஷல்?

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருந்த விவேகம் படம் அவ்வளவாக எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

இதனால் தல அஜித் தற்போது தன்னுடைய அடுத்த படத்தை எப்படியாவது ஹிட்டான படமாக கொடுக்க வேண்டுமென தீவிரமாக கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது தல அஜித் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான வேதாளம் படத்தை இந்தியில் டப் செய்து வட இந்தியாவில் வெளியிட்டனர், அங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 அதே போல பாகிஸ்தானிலும் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பு செய்துள்ளனர், அங்கும் படம் மாஸான வரவேற்பை பெற்றுள்ளது.

 


Post your comment





Related News
தல அஜித்தின் அடுத்த படம் இப்படி இருக்காது - அடித்து சொல்லும் விஷ்ணு வரதன்.!
விஸ்வாசம் படத்தில் நிவின் பாலி, ஆரவ் நடிப்பது உண்மை தானா? - இவர்கள் சொல்வதென்ன?
யூத்தாக மாறிய தல அஜித் - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!
சார் நல்லா நடிக்கறேனா? என முன்னணி நடிகரிடம் கேட்ட தல அஜித் - வெளிவராத தகவல்கள்.!
விஸ்வாசம் படத்தில் அஜித்தின் நியூ ஹேர் ஸ்டைல் - வைரலாகும் புகைப்படம்.!
அஜித் ஒரு..? மெகா ஹிட் பட நடிகர் பரபரப்பு பேட்டி - என்ன சொல்லறாரு பாருங்க.!
விஸ்வாசம் படம் எங்கு எப்போது தொடங்கும்? - வெளியானது அதிரடி தகவல்.!
அஜித்தின் முடிவால் இன்ப அதிர்ச்சியில் தயாரிப்பு நிறுவனம் - விஸ்வாசம் அப்டேட்.!
`விஸ்வாசம்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு குறித்து மனம்திறந்த சிவா
விஸ்வாசம் படத்தின் கதை எப்படி இருக்கும்? - கசிந்த தகவலால் குஷியான ரசிகர்கள்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions