மெகா ஹிட் படத்திற்காக தல அஜித் செய்த வேலை - வெளிவராத ரகசியங்கள்.!

Bookmark and Share

மெகா ஹிட் படத்திற்காக தல அஜித் செய்த வேலை - வெளிவராத ரகசியங்கள்.!

தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார், பெரிய நடிகர்கள் எப்போது தங்களுடைய 25,50,100-வது படங்களில் மிகவும் நல்லவர்களாக மாஸ் காட்டி பல திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.

 ஆனால் தல தல அஜித் தன்னுடைய 50-வது படமான மங்காத்தாவில் வில்லன் கேரக்டரில் நடித்து அசத்தி இருந்தார், இந்த படத்தின் கதைகளிலும் அஜித் சில மாற்றங்களை கொண்டு வந்தாராம்.

படத்தில் பிரேம்ஜி இறந்து போகும் காட்சியில் இப்படி ஸீனை வைக்கலாம், இந்த மாதிரி செய்யலாம் என பல ஐடியாக்களை கொடுத்தாராம்.

இதெல்லாம் வெங்கட் பிரபுவுக்கும் பிடித்து போக அப்படியே கதையிலும் சேர்த்து கொண்டதாக இந்த படத்தின் எடிட்டர் பிரவின் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் நிவின் பாலி, ஆரவ் நடிப்பது உண்மை தானா? - இவர்கள் சொல்வதென்ன?
யூத்தாக மாறிய தல அஜித் - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!
சார் நல்லா நடிக்கறேனா? என முன்னணி நடிகரிடம் கேட்ட தல அஜித் - வெளிவராத தகவல்கள்.!
விஸ்வாசம் படத்தில் அஜித்தின் நியூ ஹேர் ஸ்டைல் - வைரலாகும் புகைப்படம்.!
அஜித் ஒரு..? மெகா ஹிட் பட நடிகர் பரபரப்பு பேட்டி - என்ன சொல்லறாரு பாருங்க.!
விஸ்வாசம் படம் எங்கு எப்போது தொடங்கும்? - வெளியானது அதிரடி தகவல்.!
அஜித்தின் முடிவால் இன்ப அதிர்ச்சியில் தயாரிப்பு நிறுவனம் - விஸ்வாசம் அப்டேட்.!
`விஸ்வாசம்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு குறித்து மனம்திறந்த சிவா
விஸ்வாசம் படத்தின் கதை எப்படி இருக்கும்? - கசிந்த தகவலால் குஷியான ரசிகர்கள்.!
அஜித் வளர்ச்சி பற்றி பிரபல நடிகர் பரபர பேட்டி - என்ன சொல்றாரு பாருங்க.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions