‘தல’ அஜித்துக்கு கிடைத்த புதிய பட்டம்!

Bookmark and Share

‘தல’ அஜித்துக்கு கிடைத்த புதிய பட்டம்!

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு தற்போது ஆஸ்திரியா பார்டரில் உள்ள கேரன்தியா பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரியாவை சேர்ந்த ஒரு முன்னணி ஊடகம், இந்த தகவலை தலைப்பு செய்தியாக வெளியிட்டது மட்டுமல்லாமல் அதில் அஜித்தை ‘இந்தியாவின் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன்’ என்று குறிப்பிட்டுள்ளது.

 


Post your comment





Related News
இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்!
தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா? - வியக்க வைக்கும் புகைப்படம்.!
அஜித் 59 அப்டேட், இயக்குனர், தயாரிப்பாளர் இவரா? - வெளிவந்த மாஸ் தகவல்.!
அஜித்தின் அடுத்த பட இயக்குனர், செம மாஸ் கூட்டணி - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
இனி இப்படி தான், அஜித்தின் அதிரடி முடிவு - கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்.!
பிரபல நடிகைக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தல அஜித் - வைரலாகும் புகைப்படம்.!
தல-58 படத்தின் இசையமைப்பாளர், படம் ரிலீஸ் குறித்த தகவல்கள்.!
அஜித் இப்படி வருத்தபடுவாருனு தெரியாம மோசமாக திட்டிட்டேன் - பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!
தெறிக்க விடும் தல ரசிகர்கள், இந்திய அளவில் டிரெண்டான அஜித் – அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
தல அஜித்துடன் நடிக்க மறுத்த பிரபல முன்னணி நடிகை - என்ன காரணம்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions