அஜித் இப்படி வருத்தபடுவாருனு தெரியாம மோசமாக திட்டிட்டேன் - பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!

Bookmark and Share

அஜித் இப்படி வருத்தபடுவாருனு தெரியாம மோசமாக திட்டிட்டேன் - பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!

தல அஜித் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார், தமிழ் சினிமாவில் பல தடைகளையும் சோதனைகளையும் தாண்டி இன்று மிக பெரிய நடிகராக விளங்கி வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்.

தல அஜித் வளர்ந்து வரும் நேரத்தில் இவர் நடித்த படங்களில் ஒன்று தான் மைனர் மாப்பிள்ளை, இந்த படத்தின் படப்பிடிப்பின் போது தல அஜித்தை மிகவும் மோசமாக திட்டியுள்ளார் இந்த படத்தின் இயக்குனரான வி.சி.குகநாதன்.

இதனால் தல அஜித் இவரிடம் இன்று வரை பேசுவது இல்லையாம், இதனை பற்றி வி.சி.குகநாதன் ஒரு பேட்டியில் தல அஜித் இவ்வளவு வருத்தப்படுவார் என தெரியாமல் மோசமாக திட்டிட்டேன் என கூறியுள்ளார். மேலும் அவரை தன் மகன் போன்ற உரிமையில் தான் திட்டிவிட்டேன் எனவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்!
பிரபலத்திற்கு ப்ரேஷர் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்
தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா? - வியக்க வைக்கும் புகைப்படம்.!
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!
விஸ்வரூபம் எடுத்த விவேகம், திணற விட்ட விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions