அக்கட தேசத்தில் மெகா மாஸ் காட்டும் தல அஜித் - திணறும் திரையரங்கம்.!

Bookmark and Share

அக்கட தேசத்தில் மெகா மாஸ் காட்டும் தல அஜித் - திணறும் திரையரங்கம்.!

தமிழ் சினிமாவில் மாஸ் அண்ட் க்ளாஸ் நடிகராக விளங்கி வருபவர் தல அஜித், இவருடைய படங்களுக்கு எப்போது தனி வரவேற்பு இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்.

மேலும் இவருக்கு தமிழகத்தை தாண்டி கர்நடகாவிலும் ரசிகர்கள் கூட்டம் அதிகம் அங்கு இவர் நடிப்பில் வெளியான வேதாளம் மற்றும் விவேகம் படம் மாபெரும் வசூல் வேட்டை நடத்தியது.

இதனையடுத்து இவரது நடிப்பில் உருவாகி இருந்த என்னை அறிந்தால் மற்றும் ஆரம்பம் ஆகிய படங்கள் அடுத்தடுத்து டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன.

இதில் ஆரம்பம் படம் 70 நாட்களையும் கடந்து மெகா ஹிட் சாதனையுடன் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

 


Post your comment





Related News
விஸ்வாசம் படத்திற்காக புதிய கெட்-அப்புக்கு மாறும் அஜித்
மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
விவேகம் படம் கொஞ்சம் ஓடினதே இதனால் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
காவேரி பிரச்சனைக்கான போராட்டத்தில் அஜித் கலந்து கொள்ளாதது ஏன்? - காரணம் இதுவா?
சி.எஸ்.கே வெற்றியை கொண்டாடிய தல அஜித் - பிரபல நடிகர் ட்வீட்.!
இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்!
திடீரென கல்லூரில் மாணவர்களை சந்தித்த தல, காரணம் என்ன? - வெளிவந்த உண்மை.!
விவேகம் படத்தில் ஒரு கண்ட்ராவியும் இல்லை, அஜித்தை விளாசிய பிரபல தயாரிப்பாளர்- கோபத்தில் ரசிகர்கள்
தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா? - வியக்க வைக்கும் புகைப்படம்.!
மங்காத்தா படம் பார்த்துவிட்டு அதிகாலை 4 மணிக்கு அஜித் செய்த விஷயம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions