அஜித்தை நிச்சயம் அந்த இடத்திற்கு அழைத்து செல்வேன் - பிரபல தொகுப்பாளி ஓபன் டாக்.!

Bookmark and Share

அஜித்தை நிச்சயம் அந்த இடத்திற்கு அழைத்து செல்வேன் - பிரபல தொகுப்பாளி ஓபன் டாக்.!

தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். இவருக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தல அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அஜித்திற்கோ அரசியலில் விருப்பம் இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பிரபல தொகுப்பாளியான மணிமேகலை அஜித்தை பற்றி பேச அது தற்போது இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.

அவர் அந்த பேட்டியில் நான் தல அஜித்தை ஒரு நாள் நிச்சயம் நேரில் சந்திப்பேன். அவரை அரசியலுக்கு அழைப்பேன் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
8 தோட்டாக்கள் புகழ் வெற்றி ஹீரோவாக நடிக்கும் ஜீவி.!
டிவி நிகழ்ச்சியில் ஆர்யா கொடுத்த முத்தம்! - ஷாக்கான பிரபல நடிகர்
புது முயற்சியில் இறங்கிய மணிமேகலை, அசந்து போன ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
அஞ்சனா தலையில் விழுந்த இடி, கயல் சந்திரன் மீது மோசடி புகார்.!
முன்னணி இயக்குனரின் படத்தில் தொகுப்பாளி ரம்யா - சூப்பர் தகவல் உள்ளே.!
வீட்டை எதிர்த்து பிரபல தொகுப்பாளர் மணிமேகலை திருமணம்- மாப்பிள்ளை புகைப்படம் உள்ளே
சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா
இந்த தளபதி விஜயே இப்படி தான் - பிரபல தொகுப்பாளி ஓபன் டாக்.!
பிரபல VJ ரம்யாவுக்கு இவ்வளவு ஃபேன்ஸ் கூட்டமா?
அஜித்தால் தளபதி சாதனையை நெருங்கக்கூட முடியாது- முன்னணி பிரபலம் டுவிட்டால் சர்ச்சை, புகைப்படம் உள்ளே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions