அன்று உறவுக்காக இன்று நட்புக்காக தல அஜித் செய்த வேலை - மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

Bookmark and Share

அன்று உறவுக்காக இன்று நட்புக்காக தல அஜித் செய்த வேலை - மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

தல அஜித் விவேகம் படத்தை அடுத்து மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்க உள்ளார், இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய செய்திருந்தது.

மேலும் இந்த படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைல் இல்லாமல் பிளாக் ஹாரில் நடிக்க உள்ளாராம், அதற்காக அஜித் புத்தி கெட்டப்பிற்கு மாறியுள்ள புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி வைரலாகி இருந்தன.

மேலும் இந்த படத்தையும் விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கே கொடுத்து விட்டார், நட்பினால் இவ்வாறு செய்தார் என கூறப்படுகிறது.

 இதற்கு முன்னதாக உறவிற்காக ஆரம்பம் படத்தை அடுத்து என்னை அறிந்தால் படத்தையும் ஏ.எம்.ரத்தினத்திற்கே கொடுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
விஸ்வாசம் படத்திற்காக புதிய கெட்-அப்புக்கு மாறும் அஜித்
மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
விவேகம் படம் கொஞ்சம் ஓடினதே இதனால் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
காவேரி பிரச்சனைக்கான போராட்டத்தில் அஜித் கலந்து கொள்ளாதது ஏன்? - காரணம் இதுவா?
சி.எஸ்.கே வெற்றியை கொண்டாடிய தல அஜித் - பிரபல நடிகர் ட்வீட்.!
இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்!
திடீரென கல்லூரில் மாணவர்களை சந்தித்த தல, காரணம் என்ன? - வெளிவந்த உண்மை.!
விவேகம் படத்தில் ஒரு கண்ட்ராவியும் இல்லை, அஜித்தை விளாசிய பிரபல தயாரிப்பாளர்- கோபத்தில் ரசிகர்கள்
தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா? - வியக்க வைக்கும் புகைப்படம்.!
மங்காத்தா படம் பார்த்துவிட்டு அதிகாலை 4 மணிக்கு அஜித் செய்த விஷயம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions