பிரபல நடிகைக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தல அஜித் - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

பிரபல நடிகைக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தல அஜித் - வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் தல அஜித், இவர் வளரும் நடிகர், நடிகைகள் ஊக்குவிப்பதும் அவர்களின் முயற்சிகளை பாராட்டுவதையும் வழக்கமாக கொண்டிருப்பவர்.

இவையெல்லாம் உண்மை தான் என்பதற்கு சிவகார்த்திகேயன் தான் உதாரணம். இதை சிவாவே பல பேட்டிகளில் கூறியிருப்பார், இதனையடுத்து தல அஜித் நேற்று பிறந்த நாள் கொண்டாடிய பிரபல நடிகைக்கு வாழ்த்து கூறி இன்ப அதிர்ச்சியளித்துள்ளார்.

அந்த நடிகை வேறு யாரும் இல்லை, நஸ்ரியா தான். இதனை அவரே ட்விட்டரில் மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்தி உள்ளார். மேலும் தன கணவருடன் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்!
பிரபலத்திற்கு ப்ரேஷர் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்
தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா? - வியக்க வைக்கும் புகைப்படம்.!
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!
விஸ்வரூபம் எடுத்த விவேகம், திணற விட்ட விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions