அஜித்தின் அடுத்த பட இயக்குனர் யார்? - கடும் போட்டியில் 3 மெகா ஹிட் இயக்குனர்கள்.!

Bookmark and Share

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் யார்? - கடும் போட்டியில் 3 மெகா ஹிட் இயக்குனர்கள்.!

மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். முதல் முறையாக அஜித்தின் படத்திற்கு டி.இம்மான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தை அடுத்து தல அஜித் யாருடைய படத்தில் நடிப்பார் என்பது ரசிகர்களின் மனதில் மிக பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

அஜித்தின் அடுத்த படத்தை இயக்க மூன்று இயக்குனர் போட்டி போடுவதாக தெரிய வந்துள்ளது. விஜயை வைத்து போக்கிரி படத்தை இயக்கிய பிரபு தேவா அஜித்திற்காக ஒரு கதையை உருவாக்கி உள்ளாராம். அந்த கதையும் அஜித்திற்கு பிடித்து விட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல் விக்னேஷ் சிவனும் அடுத்த படத்தில் அஜித்தை இயக்க முயற்சி செய்து வருவதாக தகவல் வட்டாரங்கள் கூறுகின்றன. அஜித் ரசிகர்கள் அடுத்த படத்தை விஷ்ணு வரதன் தான் இயக்குவார் என கூறி வருகின்றனர். அவர் சமீபத்தில் இது தொடர்பாக ஒரு சில டிவீட்களை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விஸ்வாசம் படத்திற்காக புதிய கெட்-அப்புக்கு மாறும் அஜித்
மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
விவேகம் படம் கொஞ்சம் ஓடினதே இதனால் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
காவேரி பிரச்சனைக்கான போராட்டத்தில் அஜித் கலந்து கொள்ளாதது ஏன்? - காரணம் இதுவா?
சி.எஸ்.கே வெற்றியை கொண்டாடிய தல அஜித் - பிரபல நடிகர் ட்வீட்.!
இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்!
திடீரென கல்லூரில் மாணவர்களை சந்தித்த தல, காரணம் என்ன? - வெளிவந்த உண்மை.!
விவேகம் படத்தில் ஒரு கண்ட்ராவியும் இல்லை, அஜித்தை விளாசிய பிரபல தயாரிப்பாளர்- கோபத்தில் ரசிகர்கள்
தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா? - வியக்க வைக்கும் புகைப்படம்.!
மங்காத்தா படம் பார்த்துவிட்டு அதிகாலை 4 மணிக்கு அஜித் செய்த விஷயம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions