தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா? - வியக்க வைக்கும் புகைப்படம்.!

Bookmark and Share

தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா? - வியக்க வைக்கும் புகைப்படம்.!

தல அஜித் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக விளங்கி வருகிறார். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை.

மே 1-ல் தல அஜித் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதனை ரசிகர்களும் கொண்டாட பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார்கள்.

அஜித்தின் தீவிர ரசிகரான சாதாரண ஆட்டோ டிரைவர் ஒருவர் அஜித்தின் பிறந்த நாளில் ஆட்டோ சவாரி பிரீ என அறிவித்துள்ளார், இதனை தன்னுடைய ஆட்டோவில் எழுதி வைத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வெளியாகி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
ஒரே நாளில் ஓஹோ சாதனை செய்த விஜய்! ஸ்தம்பிக்க வைத்த ரசிகர்கள் - உச்சகட்ட கொண்டாட்டம்
டாப் 5 லிஸ்டில் இடம் பெற்ற விஜய்! பிரம்மிக்க வைத்த விசயம்
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
பின்னி பெடலெடுங்க சார், அஜித்திற்கு குவியும் பிரபலங்களின் வாழ்த்துக்கள் - புகைப்படம் உள்ளே.!
இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்!
அஜித் 59 அப்டேட், இயக்குனர், தயாரிப்பாளர் இவரா? - வெளிவந்த மாஸ் தகவல்.!
தல பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
அஜித்தின் அடுத்த பட இயக்குனர், செம மாஸ் கூட்டணி - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
இனி இப்படி தான், அஜித்தின் அதிரடி முடிவு - கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்.!
பிரபல நடிகைக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தல அஜித் - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions