யார் யாரை மிரட்டியது? அஜித்தா? அன்பு செழியனா? - உண்மையில் நடந்தது என்ன?

Bookmark and Share

யார் யாரை மிரட்டியது? அஜித்தா? அன்பு செழியனா? - உண்மையில் நடந்தது என்ன?

அன்பு செழியனிடம் வாங்கிய கடனாலும் கந்து வட்டி கொடுமையாலும் தயாரிப்பாளர் அசோக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சுசீந்திரன் போது இந்த அன்பு செழியன் நான் கடவுள் படத்தின் போது தல அஜித்தையும் மிரட்டியதாக கூறியிருந்தார்.

 இந்நிலையில் தற்போது புதியதாக ஒரு தகவல் கோலிவுட்டில் தீயாக பரவி வருகிறது, அது என்னவென்றால் நான் கடவுள் படத்தின் போது திடீரென அஜித் படத்தில் இருந்து விலகி கொண்டதை அடுத்து அவரிடம் ப்பேச்சு வார்த்தை நடத்த ஒரு ஹோட்டலுக்கு வர வைக்கபட்டாராம்.

அங்கு பிரபல இயக்குனர் ஒருவரும் , அன்பு செழியனும் அஜித்தை இந்த படத்தில் நடித்தே ஆக வேண்டும் என மிரட்டியதாகவும் இதனால் அஜித் உடனே தன்னுடைய தற்காப்புக்காக லைசென்ஸ் வாங்கி இருந்த துப்பாக்கியை எடுத்து ஒழுங்கா கொடுத்த அட்வான்ஸை வாங்கிட்டு ஓடிடுங்க என மிரட்டியதாகவும் இதனால் அவர்கள் இருவரும் தலை தெறிக்க ஓடியதாகவும் செய்தி வைரலாக பரவி வருகிறது.

 

 

ஆனால் உண்மையில் நடந்தது என்ன என்பது சம்மந்தபட்ட அந்த மூன்று பேருக்கு தான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions