தல-58 படத்தை இயக்க போட்டி போடும் மூன்று இயக்குனர்கள் - அஜித் முடிவு என்ன?

Bookmark and Share

தல-58 படத்தை இயக்க போட்டி போடும் மூன்று இயக்குனர்கள் - அஜித் முடிவு என்ன?

தல அஜித் தற்போது விவேகம் படத்தினால் தோல் பட்டையில் ஏற்பட்ட காயத்தினால் சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் உள்ளார்.

ரசிகர்கள் இவருடைய அடுத்த பட அறிவிப்பிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள், இந்நிலையில் தற்போது அஜித் தல-58 படத்தை இயக்க மூன்று இயக்குனர்கள் போட்டி போட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த இயக்குனர்கள் யாரென்றால் சிறுத்தை சிவா, விஷ்ணு வரதன் மற்றும் கே.வி.ஆனந்த், இவர்களில் தல அஜித் யாருடன் இணைய போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகி உள்ளது. இறுதியில் அஜித்தின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 


Post your comment





Related News
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்!
பிரபலத்திற்கு ப்ரேஷர் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்
தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா? - வியக்க வைக்கும் புகைப்படம்.!
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!
விஸ்வரூபம் எடுத்த விவேகம், திணற விட்ட விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions