ஆராய்ச்சிக்குழு மாணவர்களை சந்தித்த அஜித்

Bookmark and Share

ஆராய்ச்சிக்குழு மாணவர்களை சந்தித்த அஜித்

மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சிறிய ரக விமான ஆராய்ச்சிகளுக்கான ஆலோசகராக அஜித்குமாரை நியமித்திருந்தது. அவருடைய ஆலோசனையில் இயங்கும் எம்ஐடியின் ‘தக்‌ஷா’ ஆராய்ச்சிக்குழு மாணவர்கள் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் வெற்றிபெற்றனர்.

இந்த குழு உருவாக்கிய விமானம் அதிக நேரம் பறந்து சாதனையும் படைத்துள்ளது. மாணவர்கள் வெற்றி பெற்று நாடு திரும்பிய சமயத்தில் அஜித் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பில் இருந்தார். கடந்த வாரம் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பினார்.

ஊர் திரும்பியதும் மாணவர்களை சந்தித்து முதல் வேலையாக வாழ்த்தியதோடு, அவர்கள் உருவாக்கிய டிரோனையும் இயக்கி பார்த்திருக்கிறார். அத்துடன் தொடர்ந்து அவர்களுக்கு ஆலோசனைகள் தருவதாக உறுதி அளித்துள்ளார்.


Post your comment





Related News
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
கொஞ்சம் பார்த்து பண்ணுங்க - தமிழ் ராக்கர்ஸ்க்கு கோரிக்கை வைக்கும் பலூன் இயக்குனர்.!
ஹோட்டலுக்கு பணம் தராததால் பணயக் கைதியாக மாட்டிக் கொண்ட படக்குழுவினர்..!
மயானக் கொள்ளையை பார்த்த பூலோகம் படக்குழு..!
விமானத்தில் குடித்து ரகளை: மலையாள கிரிக்கெட் நடிகர்களுக்கு எச்சரிக்கை.!
அஜீத்,தமன்னா,சிறுத்தை சிவா படத்தை தயாரிக்கும் முன்னாள் அமைச்சர்..?
ஏலம் எடுத்தால் நடிகர் விக்ராந்த்தை தான் எடுப்பேன் நடிகை த்ரிஷா..!
‘யு’ சர்டிபிகேட் கிடைத்த சந்தோஷத்தில் ‘இது கதிர்வேலன் காதல்’ படக்குழு..!
கலக்கவரும் \'பீட்சா\', \'சூதுகவ்வும்\' கூட்டணி..!
சி.சி.எல் சென்னை அணி விளம்பர தூதராக த்ரிஷா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions