தல சொன்னது உண்மையானால் இதை செய்வேன் - பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!

Bookmark and Share

தல சொன்னது உண்மையானால் இதை செய்வேன் - பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித், இவர் மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருப்பவர். இவர் பொதுவாக எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விசியம் தான்.

சமீபத்தில் நடந்த மலேசிய கலை விழா பற்றி தல அஜித் நம்முடைய நடிகர் சங்க கட்டிடத்திற்காக நாம் ஏன் மக்களிடம் பணம் வாங்க வேண்டும்? நாமே நிதி அளித்து கட்டி கொள்ளலாமே என கூறியிருந்தார். இதற்கு மக்களிடம் ஆதரவும் சில பிரபலங்களிடம் இருந்து எதிர்ப்பும் இருந்தது.

தற்போது தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக விளங்கி வரும் அமீர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார், கலை நிகழ்ச்சி பற்றி அஜித் கூறிய கருத்து உண்மையானால் அவருடைய கருத்துக்கு நான் தலை வணங்குகிறேன் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
விஸ்வாசம் படத்திற்காக புதிய கெட்-அப்புக்கு மாறும் அஜித்
மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
விவேகம் படம் கொஞ்சம் ஓடினதே இதனால் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
காவேரி பிரச்சனைக்கான போராட்டத்தில் அஜித் கலந்து கொள்ளாதது ஏன்? - காரணம் இதுவா?
சி.எஸ்.கே வெற்றியை கொண்டாடிய தல அஜித் - பிரபல நடிகர் ட்வீட்.!
இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்!
திடீரென கல்லூரில் மாணவர்களை சந்தித்த தல, காரணம் என்ன? - வெளிவந்த உண்மை.!
விவேகம் படத்தில் ஒரு கண்ட்ராவியும் இல்லை, அஜித்தை விளாசிய பிரபல தயாரிப்பாளர்- கோபத்தில் ரசிகர்கள்
தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா? - வியக்க வைக்கும் புகைப்படம்.!
மங்காத்தா படம் பார்த்துவிட்டு அதிகாலை 4 மணிக்கு அஜித் செய்த விஷயம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions