அஜித்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்னது என்ன? - வெளிவந்த தகவல்கள்.!

Bookmark and Share

அஜித்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்னது என்ன? - வெளிவந்த தகவல்கள்.!

இந்திய திரையுலகின் முதல் லேடி சூப்பர் ஸ்டாரான ஸ்ரீ தேவி டுபாயில் மாரடைப்பால் இறந்த சம்பவம் இந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி, கமல், அஜித், விஜய் என அனைவரிடமும் இணைந்து நடித்து விட்டார். இவர் நடித்திருந்த இங்கிலிஷ் விங்கிலீஷ் என்ற படத்தில் அஜித் ஒரே ஒரு காட்சியில் சிறப்பு வேடத்தில் நடித்திருப்பார்.

இதனையடுத்து ஸ்ரீ தேவி பேட்டி ஒன்றின் போது அஜித்தை பற்றி கேட்டதற்கு தமிழ் சினிமாவில் மிகவும் எளிமையான மனிதர், இங்கிலிஷ் விங்கிலீஷ் படத்திற்காக கார், ஹோட்டல் என எந்த ஏற்பாடும் வேண்டாம் என கூறி விட்டார்.

எப்போது வந்தார், எப்படி வந்தார் என்றே தெரியவில்லை. மிகவும் எளிமையான மனிதர். ஷாலினியின் மூலமாக தன அஜித்தின் நட்பு எனக்கு கிடைத்தது என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
கமல்ஹாசன் ரோலில் நான் நடிக்க வேண்டும்! ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஆசை நிறைவேறுமா
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவியின் மகளா? வெங்கட் பிரபு விளக்கம்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions