திடீரென கல்லூரில் மாணவர்களை சந்தித்த தல, காரணம் என்ன? - வெளிவந்த உண்மை.!

Bookmark and Share

திடீரென கல்லூரில் மாணவர்களை சந்தித்த தல, காரணம் என்ன? - வெளிவந்த உண்மை.!

தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். திரையுலகில் நடந்து வரும் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தல அஜித் பிரபல கல்லூரி ஒன்றிற்கு விசிட் அடித்து இருந்தார். மாணவர்களுடன் கலந்துரையாடி விட்டு அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை வாரி குவித்து இருந்தது.

இதனையடுத்து தற்போது தல அஜித் கல்லூரிக்கு விசிட் அடித்தற்கான காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. அஜித்திற்கு சமீப காலமாகவே ஏரோ மாடலிங்கில் ஆர்வம் அதிகமாக இருந்து வருகிறதாம். அதனை பற்றி சில தகவல்களை அறிந்து கொள்ளவே அந்த கல்லூரிக்கு சென்றதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ajith

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions