தல அஜித் திறமையை புகழ்ந்து தள்ளிய முன்னணி கிரிக்கெட் வீரர்

Bookmark and Share

தல அஜித் திறமையை புகழ்ந்து தள்ளிய முன்னணி கிரிக்கெட் வீரர்

தல அஜித்திற்கு எவ்வளவு ரசிகர்கள் உள்ளனர் என சொல்லி தெரியவேண்டியதில்லை. சினிமா துறையில் பணியாற்றும் பிரபலங்கள் பலர் மட்டுமின்றி மற்ற துறையில் உள்ளவர்களும் அஜித்துக்கு ரசிகர்களாக உள்ளனர். "டோனி தல இல்லை, அஜித் தான் ஒரே ஒரு தல" என சமீபத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் சிஎஸ்கே அணியில் உள்ள ஹர்பஜன் சிங் ட்விட்டரில் அஜித் பற்றி பேசியுள்ளார். "நல்ல மனிதர், நல்ல கலைஞன், கடின உழைப்பாளி,தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு, இப்பிடி நம்ம "தல" அஜித்துக்கு நெறய பண்புகள்" என ஹர்பஜன் ட்விட்டரில் கூறியுள்ளார்.


Post your comment





Related News
விஜய்யின் சர்கார் பட ஃபஸ்ட் லுக் நீக்கப்பட்டது, அதிர்ச்சியில் ரசிகர்கள்- தளபதிக்கு மட்டும் ஏன் இப்படி?
அடுத்த வருடம் சினிமாவை விட்டு விலகும் சமந்தா? காரணம் இதுதான்
ஒரே நாளில் ஓஹோ சாதனை செய்த விஜய்! ஸ்தம்பிக்க வைத்த ரசிகர்கள் - உச்சகட்ட கொண்டாட்டம்
விஜய் பிறந்த நாளுக்காக வித்தியாசமாக களத்தில் இறங்கிய ரசிகர்கள்! புகைப்படங்கள் இதோ
விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்!
தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்
விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?
24 மணி நேரத்தில் விவேகம் படைத்த புதிய சாதனை
தீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி
வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions