தல 58 படத்தின் அறிவிப்பு தள்ளி போவது ஏன் தெரியுமா?

Bookmark and Share

தல 58 படத்தின் அறிவிப்பு தள்ளி போவது ஏன் தெரியுமா?

தல அஜித் தற்போது விவேகத்தை படத்தின் மூலம் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவ அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் உள்ளார்.

மேலும் ரசிகர்கள் தல 58 குறித்த அறிவிப்பிற்காக ஆவலுடன் உள்ளனர்,ஆனால் அஜித்தோ இது பற்றி வாய் திறக்காமல் ரசிகர்களை ஏங்க விட்டு வருகிறார்.

இதற்கான காரணம் முதலில் அஜித் சிவாவுடன் இணைவதாக தயான் முடிவு செய்திருந்தாராம், இருப்பினும் மற்ற பல இயக்குனர்களின் கதையையும் கேட்ட விட்டு இறுதி முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் உள்ளாராம்.

இதனாலே தல 58 குறித்த அறிவிப்புக்கு கால தாமதம் ஆவதாக தகவல்ககள் கூறுகின்றன.


Post your comment





Related News
தல-58 படத்தை தயாரிக்க ஆசைப்படும் பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனம்.!
தல படம் எத்தனை வந்தாலும் இந்த படம் தான் மாஸ் - அடித்து சொல்லும் பிரபலம்.!
அஜித்தின் 58வது படத்தை இயக்கப்போவது யார்- வெளியானது உறுதியான தகவல்
அஜித்தின் அடுத்தப்படம் - அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா?
வெளிநாடுகளில் வேற லெவலில் கலக்கிய விவேகம் - முழு வசூல் விவரம் இதோ.!
உண்மையில் விவேகம் தமிழகத்தில் நஷ்டம் தானா? - உண்மைகளை போட்டுடைத்த பிரபலம்.!
தல தீபாவளி தெரிஞ்சிருக்கும் இந்த ஓவியா தீபாவளி தெரியுமா? - உள்ளே பாருங்க.!
200 கோடி கிளப்பில் சேர்ந்தது அஜித்தின் 'விவேகம்'
அஜித்துக்கு தல என்று பெயர் வைத்தது இவர் தான் - ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்.!
திரையரங்குகளை அதிர வைத்த தல அஜித்தின் மெகா ஹிட் பன்ச் என்னென்ன? - ஓர் அசத்தலான பார்வை.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions