விவேகத்தால் அஜித்தின் அடுத்த படத்திற்கு வந்த சிக்கல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Bookmark and Share

விவேகத்தால் அஜித்தின் அடுத்த படத்திற்கு வந்த சிக்கல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

தல அஜித் சிறுத்தை சிவாவுடன் மூன்றாவது முறையாக கூட்டணி வைத்து உருவாகி இருந்த விவேகம் படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி இருந்தது, படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை சந்தித்து வந்தது.

மேலும் படம் படம் அந்த அளவிற்கு வசூல் செய்யவில்லை, விநியோகிஸ்தவர்களுக்கு சுமார் 30 % வரை நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது படத்தின் வசூல் குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி அஜித்தின் அடுத்த படத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ரூ 120 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்த இந்த படம் ரூ 110 கோடி தான் வசூல் செய்துள்ளதாம்.

 தமிழகத்தில் வெறும் 56 கோடி ருபாய் தான் வசூலானதாக கூறப்படுகிறது, இதனால் படத்தை வாங்கியர்களுக்கு 30% முதல் 40% வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாம்.

 எனவே இதற்கான நஷ்டத்தை படக்குழுவினர் ஈடு கட்டியாக வேண்டும், இல்லையென்றால் அஜித்தின் அடுத்த படத்தை வெளியிடுவதில் பிரச்னையை ஏற்படுத்துவோம் என விநியோகிஸ்தவர்கள் கூறி வருகிறார்களாம்.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions