குட்டி தல ஆத்விக்கை வைத்து யாரு பார்த்த வேலைடா இது? - கடும் கோபத்தில் ரசிகர்கள்.!

Bookmark and Share

குட்டி தல ஆத்விக்கை வைத்து யாரு பார்த்த வேலைடா இது? - கடும் கோபத்தில் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஸ்டைல், தனி வழியை கடைபிடித்து முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித், இவருக்கென உலகம் முழுவதும் மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

சமீபத்தில் தல அஜித்தின் மூத்த மகள் அனோஷ்காவின் பிறந்த நாளுக்காக ரசிகர்கள் ஜெயலலிதா உருவம் போன்று சித்தரித்து கட் அவுட் ஒன்றை வைத்திருந்தனர், இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் தற்போது குட்டி தல ஆத்விக் புகைப்படத்தை மோசமாக வடிவமைத்து கட் அவுட் ஒன்று வைத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
ரசிகர்கள் மூலம் கேரளாவுக்கு ரூ.45 லட்சம் நிவாரண பொருட்களை அனுப்பிய விஜய்
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!
என் நெஞ்சில் குடியிருக்கும்...! சோதனைக்கு நடுவிலும் விஜய்யின் மாஸான பேச்சு
புரட்சி செய்த விஜய்! மறக்க முடியாத நிகழ்வு - கொண்டாடும் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions