ஒரே போதும் இதை மறந்துடாதீங்க, தல தளபதி ரசிகர்களை எச்சரிக்கும் முன்னணி நடிகர்.!

Bookmark and Share

ஒரே போதும் இதை மறந்துடாதீங்க, தல தளபதி ரசிகர்களை எச்சரிக்கும் முன்னணி நடிகர்.!

தமிழ் சினிமாவில் எப்போதும் மாறி மாறி போட்டி போட்டு கொண்டு சாதனை படிப்பவர்கள் தலையும் தளபதியும், ஆனால் இருவருமே உண்மையில் நல்ல நண்பர்கள், ஆனால் இது இவர்களது ரசிகர்களுக்கு எப்போதுமே புரிவதில்லை.

இந்நிலையில் தற்போது மலையாள சினிமாவின் மெகா ஹிட் ஸ்டாரான துல்கர் சல்மான் அஜித், விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது, அஜித் விஜய் இருவருமே நல்ல நண்பர்கள், இதுவரை இவர்களுக்கு இடையே பிரச்சனை எதுவும் வந்ததாக எனக்கு தெரியவில்லை.

கிரிக்கெட் மேட்சில் சிலருக்கு சென்னை சூப்பர் கிங்க்ஸை பிடிக்கும், சிலருக்கு வேறொரு அணியை பிடிக்கும், இதையெல்லாம் தவறாக எடுத்து கொள்ள முடியாது அல்லவா? நடிகர்களையும் அதேபோல் பாருங்கள் என கூறியுள்ளார்.

இருவருக்கும் கேரளாவில் நல்ல மதிப்பும் ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது எனவும் கூறியுள்ளார்.


Post your comment





Related News
மணிரத்னம் பட வரிகளை கொள்ளை அடித்த துல்கர் சல்மான்
துல்கர் சல்மான் ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்பெஷல் நியூஸ்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!
6.5 மணி நேரத்தில் நடிகர் துல்கர் சல்மான் சாதனை! வீடியோ
நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மலையாள கதாசிரியர்! பாலியல் குற்ற வழக்கில் என்ன சொன்னார் தெரியுமா?
கபாலி நாயகிக்காக அதிரடி நடவடிக்கை எடுத்த துல்கர் சல்மான்
துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்கும் ரஜினி மகள்!
துல்கர் பட உரிமையை வாங்கிய தனுஷ்!
துல்கர் சல்மான் போஸ்டரை பார்த்து சிரித்த மம்முட்டி!
“புதியவர்களின் வரவால் எனக்கு பாதிப்பில்லை” - பிருத்விராஜ்...!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions