அஜித்திற்கு அந்த யோகம் இல்லை, ஆனால்? - பிரபல ஜோதிடரின் கணிப்புகள்.!

Bookmark and Share

அஜித்திற்கு அந்த யோகம் இல்லை, ஆனால்? - பிரபல ஜோதிடரின் கணிப்புகள்.!

தல அஜித் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். இவருடைய ரசிகர்கள் பலமும் மிகவும் அதிகம். இவர் தற்போது நான்காவது முறையாக சிவாவுடன் இணைந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்திய அளவில் புகழ் பெற்ற பிரபல ஜோதிடரான ரதன் பாண்டே அஜித் குறித்த சில தகவல்களை கணித்து கூறியுள்ளார்.

தல அஜித் அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என கூறியுள்ளார், ஆனால் இன்னும் சில வருடங்களில் தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்டு இருப்பார். வாழக்கையில் ஒரு முழுமையான மனிதரை பார்க்க வேண்டும் என்றால் அஜித்தை பார்க்கலாம்.

 அஜித் அரசியலுக்கு வந்தால் நாடு செழிப்பாகும், ஆனால் 90% அவர் அரசியலுக்கு வரும் யோகம் இல்லை என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
ஜாதிக்கு எதிராக குரல் கொடுக்கும் அஜித் ரசிகர் "பில்லா பாண்டி"
தல அஜித்தின் அடுத்த படம் இப்படி இருக்காது - அடித்து சொல்லும் விஷ்ணு வரதன்.!
விஸ்வாசம் படத்தில் நிவின் பாலி, ஆரவ் நடிப்பது உண்மை தானா? - இவர்கள் சொல்வதென்ன?
யூத்தாக மாறிய தல அஜித் - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!
சார் நல்லா நடிக்கறேனா? என முன்னணி நடிகரிடம் கேட்ட தல அஜித் - வெளிவராத தகவல்கள்.!
விஸ்வாசம் படத்தில் அஜித்தின் நியூ ஹேர் ஸ்டைல் - வைரலாகும் புகைப்படம்.!
அஜித் ஒரு..? மெகா ஹிட் பட நடிகர் பரபரப்பு பேட்டி - என்ன சொல்லறாரு பாருங்க.!
விஸ்வாசம் படம் எங்கு எப்போது தொடங்கும்? - வெளியானது அதிரடி தகவல்.!
அஜித்தின் முடிவால் இன்ப அதிர்ச்சியில் தயாரிப்பு நிறுவனம் - விஸ்வாசம் அப்டேட்.!
`விஸ்வாசம்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு குறித்து மனம்திறந்த சிவா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions