இனி இப்படி தான், அஜித்தின் அதிரடி முடிவு - கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்.!

Bookmark and Share

இனி இப்படி தான், அஜித்தின் அதிரடி முடிவு - கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக விளங்கி வருபவர் தல அஜித், வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் பிப்ரவரி மாத இறுதியில் தொடங்க உள்ளது. அதுமட்டுமில்லாமல் தல அஜித் அதிரடியாக ஒரு முடிவை எடுத்துள்ளார்.

அதாவது இனி நிச்சயம் வருடத்திற்கு ஒரு படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம், இதனால் தல ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர், அதுமட்டுமில்லாமல் பலர் இந்த தகவலை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

 


Post your comment





Related News
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்!
பிரபலத்திற்கு ப்ரேஷர் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்
தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா? - வியக்க வைக்கும் புகைப்படம்.!
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!
விஸ்வரூபம் எடுத்த விவேகம், திணற விட்ட விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions