இப்படிப்பட்ட பையன் தான் மாப்பிள்ளையாக வேணும், ஆனால்? - ஓபனாக சொல்லும் தல பட நடிகை.!

Bookmark and Share

இப்படிப்பட்ட பையன் தான் மாப்பிள்ளையாக வேணும், ஆனால்? - ஓபனாக சொல்லும் தல பட நடிகை.!

தல அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த பில்லா-2 படத்தில் அறிமுகமாகி இருந்தவர் பார்வதி நாயர், இவர் தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து நிமிர் படத்தில் நடித்துள்ளார்.

திறமை வாய்ந்த நடிகையாக இருந்தாலும் இதுவரை இவர் ஹிட் படம் எதையும் கொடுக்க முடியவில்லை. இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் தனக்கு எப்படிப்பட்ட மாப்பிளை வர வேண்டும் என கூறியுள்ளார். மிகவும் நல்லவராகவும், பிறருக்கு உதவும் மனப்பான்மை உடையவராகவும் இருக்க வேண்டும். தனி திறமை உடையவராக இருக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனாலும் தற்போதைக்கு கல்யாணம் இல்லை என உறுதியாக கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விஸ்வாசம் படத்திற்காக புதிய கெட்-அப்புக்கு மாறும் அஜித்
மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
விவேகம் படம் கொஞ்சம் ஓடினதே இதனால் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
காவேரி பிரச்சனைக்கான போராட்டத்தில் அஜித் கலந்து கொள்ளாதது ஏன்? - காரணம் இதுவா?
சி.எஸ்.கே வெற்றியை கொண்டாடிய தல அஜித் - பிரபல நடிகர் ட்வீட்.!
இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்!
திடீரென கல்லூரில் மாணவர்களை சந்தித்த தல, காரணம் என்ன? - வெளிவந்த உண்மை.!
விவேகம் படத்தில் ஒரு கண்ட்ராவியும் இல்லை, அஜித்தை விளாசிய பிரபல தயாரிப்பாளர்- கோபத்தில் ரசிகர்கள்
தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா? - வியக்க வைக்கும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions