கதையை கேட்காமலே இயக்குனர் வாய்ப்பளித்த தல அஜித் - யார் அந்த இயக்குனர் தெரியுமா?

Bookmark and Share

கதையை கேட்காமலே இயக்குனர் வாய்ப்பளித்த தல அஜித் - யார் அந்த இயக்குனர் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மிக பெரிய ரசிகர் பட்டாளத்துடன் மாஸ் நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். இவர் தற்போது நான்காவது முறையாக சிவாவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

முதல் முதலாக வீரம் படத்தில் அஜித்தை இயக்க வாய்ப்பு கிடைத்ததை பற்றி சிறுத்தை சிவா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

தயாரிப்பு நிறுவனம் சார்பில் அஜித்திடம் சிவாவை பரிந்துரை செய்தார்களாம், இதனையடுத்து அஜித் சிவாவிற்கு போன் செய்து என்னுடன் பணியாற்ற உங்களுக்கு விருப்பமா? என கேட்டுள்ளார்.

இதனையடுத்து சிவா சினிமாவை மீது அவர் வைத்துள்ள பார்வையை பற்றி கூற அஜித் உடனே நாம படம் பண்றோம் என கதையை கூட கேட்காமல் கூறி விட்டாராம், இதனையடுத்து தான் வீரம் படத்தின் கதையே உருவாக்கப்பட்டதாம்

 


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
ரசிகர்கள் மூலம் கேரளாவுக்கு ரூ.45 லட்சம் நிவாரண பொருட்களை அனுப்பிய விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions