விஸ்வாசம் டைட்டிலுக்கு இது தான் காரணம் - வெளிவந்தது சூப்பர் தகவல்.!

Bookmark and Share

விஸ்வாசம் டைட்டிலுக்கு இது தான் காரணம் - வெளிவந்தது சூப்பர் தகவல்.!

தல அஜித் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார், இவர் தற்போது 4-வது முறையாக விசுவாசம் படத்தின் மூலமாக சிறுத்தை சிவாவுடன் இணைத்துள்ளார். தற்போது இந்த படத்திற்கு விஸ்வாசம் என பெயர் வைத்ததற்கான காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

தல அஜித் எப்போதும் ரசிகர்கள் எப்போதும் என்னிடம் விஸ்வாசத்துடன் இருக்கிறார்கள். எனவே நானும் என் ரசிகர்களுக்கு விஸ்வாசமாக இருக்க வேண்டுமென அடிக்கடி கூறுவாராம். 

இதனால் தான் இந்த படத்திற்கு விஸ்வாசம் என பெயர் வைத்தார்களாம், இந்த தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

 


Post your comment





Related News
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்
விஸ்வாசம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், எங்கு தெரியுமா?
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
ஆராய்ச்சிக்குழு மாணவர்களை சந்தித்த அஜித்
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விஸ்வாசம் படத்திற்காக புதிய கெட்-அப்புக்கு மாறும் அஜித்
மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions