ரசிகர்களின் "தல" தீபாவளிக்கு வெளியே வரும் வேதாளம்...!

Bookmark and Share

ரசிகர்களின்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படம் வேதாளம்.

படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் மிக மும்பரமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், தணிக்கை குழுவினரும் எந்த காட்சியையும் கட் செய்யாமல் இப்படத்திற்கு U சான்றிதழ் அளித்துள்ளதால் வேதாளம் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதுவரை பட ரிலீஸ் குறித்து எந்த வித அதிகர்வபூர்வமான தகவல்கள் வெளியாகமல் இருந்தது. தற்போது வேதாளம் படக்குழுவினர்  படம் தீபாவளிக்கு வெளியாகிறது என்று அதிகார்வபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் முழ்கி உள்ளனர்…!


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions