தல அஜித்துடன் அது மட்டுமே போதும் - எருமை சாணி ஹரிஜாவின் ஆசை.!

Bookmark and Share

தல அஜித்துடன் அது மட்டுமே போதும் - எருமை சாணி ஹரிஜாவின் ஆசை.!

தமிழ் சினிமாவில் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் வட்டத்துடன் தனி வழியை பின்பற்றி வருபவர் தல அஜித். இவருக்கு சாதாரண ரசிகர்களையும் கடந்து திரையுலகில் உள்ள பிரபலங்கள் பலரும் ரசிகர்களாக உள்ளார்கள்.

 இந்நிலையில் தற்போது தல அஜித்தை பற்றி யு ட்யூப் சேனல் எருமை சாணி ஹரிஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தல அஜித் பற்றி பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது, தல அஜித்தை நேரில் சந்தித்து அவருடன் ஒரு காபி குடித்தால் மட்டும் போதும், நாயகியாக நடிக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அவர் படத்தில் தலையை காட்டினாலே போதும் என கூறியுள்ளார், ஹரிஜாவின் ஆசை நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

 


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
ரசிகர்கள் மூலம் கேரளாவுக்கு ரூ.45 லட்சம் நிவாரண பொருட்களை அனுப்பிய விஜய்
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!
என் நெஞ்சில் குடியிருக்கும்...! சோதனைக்கு நடுவிலும் விஜய்யின் மாஸான பேச்சு
புரட்சி செய்த விஜய்! மறக்க முடியாத நிகழ்வு - கொண்டாடும் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions