கர்நாடகாவில் கிங் நான் தான் என நிரூபித்த அஜித் - கொண்டாடும் ரசிகர்கள்.!

Bookmark and Share

கர்நாடகாவில் கிங் நான் தான் என நிரூபித்த அஜித் - கொண்டாடும் ரசிகர்கள்.!

தல அஜித் படங்கள் என்றாலே எப்போதும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கும், ரசிகர்களும் அவருடைய படங்களை திருவிழா போல கொண்டாடுவார்கள்.

விஷ்ணு வரதன் இயக்கத்தில் 2003-ம் ஆண்டு அஜித், ராணா, நயன்தாரா நடிப்பில் உருவாகி இருந்த ஆரம்பம் படம் கர்நாடகாவில் தீரன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது.

படம் வெளியாகி 50 நாட்களை கடந்து வெற்றி நடைப் போட்டு வருகிறது. இதன் மூலம் தல தான் கர்நாடக பாக்ஸ் ஆபீஸ் கிங் என நிரூபித்து உள்ளார். இதனை தல ரசிகர்கள் #AJITHsDheeraBB50Days என்ற ஹாஸ்டேக்கில் கொண்டாடி வருகின்றனர்.

 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions