தல என்னை மன்னிச்சுடுங்க- பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் ஓபன் டாக்

Bookmark and Share

தல என்னை மன்னிச்சுடுங்க- பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் ஓபன் டாக்

தல அஜித் எல்லோரிடத்திலும் அன்பாக பழக கூடியவர். அவருடன் ஒரு படத்தில் நடித்தால் போது எல்லோரும் அவரை மேலும் புகழ்ந்து தள்ளிவிடுவார்கள்.

அந்த வகையில் சின்னத்திரை தொகுப்பாளர் தாப்பா கூறுகையில் ‘வேதாளம் படத்தில் தல அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அவ்வளவு எளிமையான மனிதர், என்னிடம் மிக இயல்பாக பழகினார், நானும் அவரிடம் 3 முறை கேட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

அவர் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை, ஏதும் தவறாக நடந்திருந்தால் என்னை மன்னிச்சுடுங்க தல’ என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
விரைவில் வருகிறது தல, குட்டி தல பிறந்தநாள்- இப்போதே பிரம்மாண்டத்தை ஆரம்பித்த ரசிகர்கள்
அசிங்கமாக பேசிய பத்திரிக்கையே தளபதியை அரியணையில் ஏற்றிய கதை தெரியுமா?
தல பிறந்தநாளுக்கு சிவகார்த்திகேயன் வைக்கும் ட்ரீட்
அஜித்தின் 58வது படத்தை பற்றி வந்த தகவல் உண்மையா? அஜித் தரப்பிலிருந்து வெளியான தகவல்
தல ரசிகர்களுக்கு வரும் அடுத்த ரீட்..! கொண்டாட தயாராகும் ரசிகர்கள்
ரஜினிக்கு பாடல் இசையமைத்தவருக்கு தல-தளபதிக்கு பாடல் இசையமைக்கும் வாய்ப்பு!
இந்த முறை ரூ 10 கோடி கிளப்பை தவறவிட்ட தளபதி
தல அஜித் பற்றி பரவி வரும் செய்தி! வதந்தியா/உண்மையா?
துப்பாக்கிக்கு போட்டியாக களம் இறங்கும் தல படம்
நேற்று தல இன்று குட்டி தலயா - ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions