பின்னி பெடலெடுங்க சார், அஜித்திற்கு குவியும் பிரபலங்களின் வாழ்த்துக்கள் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

பின்னி பெடலெடுங்க சார், அஜித்திற்கு குவியும் பிரபலங்களின் வாழ்த்துக்கள் - புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் இன்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் அஜித்தை வாழ்த்து மழையில் நனைய வைத்து வருகின்றனர்.

மேலும் தல ரசிகர்கள் பலரும் அவரது வீட்டின் முன்பு கூடி ஆரவாரம் செய்து அஜித்திற்கு வாழ்த்துகளை கூறி கொண்டாடியுள்ளனர். 

மேலும் முன்னணி திரையுலக பிரபலன்களான சிவகார்த்திகேயன், தனுஷ், வெங்கட் பிரபு, சுசீந்திரன் என பல பிரபலங்கள் அஜித்திற்கு தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

ajith


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
ரசிகர்கள் மூலம் கேரளாவுக்கு ரூ.45 லட்சம் நிவாரண பொருட்களை அனுப்பிய விஜய்
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!
என் நெஞ்சில் குடியிருக்கும்...! சோதனைக்கு நடுவிலும் விஜய்யின் மாஸான பேச்சு
புரட்சி செய்த விஜய்! மறக்க முடியாத நிகழ்வு - கொண்டாடும் ரசிகர்கள்
விஜய்க்கு கிடைத்த பெரும் வெற்றி! உற்சாகத்தில் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions