ட்விட்டரில் கெத்து காட்டும் தல ரசிகர்கள் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Bookmark and Share

ட்விட்டரில் கெத்து காட்டும் தல ரசிகர்கள் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மெகா மாஸ் அண்ட் கிளாஸ் நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். இவருடைய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் மாஸான வரவேற்பு கிடைக்கும்.

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியாகி மெகா ஹிட்டான படம் என்னை அறிந்தால். இந்த படம் தற்போது வெளியாகி மூன்று ஆண்டுகள் முடிவடைந்துள்ளன.

இதனை ரசிகர்கள் ட்விட்டரில் பல ஹேஸ்டேக்குகளை உருவாக்கி ட்ரெண்ட் செய்து உள்ளனர், இதனால் தல அஜித் இந்திய அளவில் ட்ரெண்டாகி உள்ளார்.

 


Post your comment





Related News
விஸ்வாசம் படத்திற்காக அஜித் செய்யும் மாஸ் செயல் - அசர வைக்கும் புகைப்படம் இதோ.!
அஜித் கதையே கேட்காமலே நடித்து மெகா ஹிட்டான படம் - வெளிவந்த சுவாரஷ்யம்.!
விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு இப்படியொரு ரோலா? - செம ட்ரீட் தான்.!
இளைஞர்களிடம் இந்த டைட்டில் நல்ல பேமஸ் ஆகிடுச்சு - சஞ்சிதா செட்டி ஓபன் டாக்.!
ஓப்பனிங் கிங் தல தான், ஆனால் விஜய் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
மீண்டும் இணையும் மெகா ஹிட் கூட்டணி, விஸ்வாசம் வில்லன் இவரா? - மிரள வைக்கும் தகவல்.!
தளபதி-62 ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ் - ரகசியத்தை கசிய விட்ட பிரபலம்.!
மாணவர்கள் போராட்டத்தால் பிரச்சனையில் சிக்கிய தளபதி 62 - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தளபதி-62வில் விஜய்யின் கதாபாத்திரம் கசிந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions