பேட்டி கொடுக்க காசு கேட்கும் ஹீரோயின்!

Bookmark and Share

பேட்டி கொடுக்க காசு கேட்கும் ஹீரோயின்!

தல நடிகரின் மச்சினி தமிழில் ஹீரோயினாக நடித்த படம் போன வாரம் வெளியானது. பெரிய எதிர்பார்ப்புகளுடன் எண்ட்ரி கொடுத்த மச்சினி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தார்.

படத்தின் புரமோஷன் எதிலும் - நடிகர் பாணியில் - மச்சினி கலந்துகொள்ளவில்லை. சில டிவி சேனல்கள் பேட்டி கேட்டபோது பதிலுக்கு எவ்வளவு பணம் கொடுப்பீங்க? என்று கேட்டு ஷாக்காக்கினாராம் ஹீரோயினின் அப்பா.

இது மட்டுமில்லாமல் படப்பிடிப்பில் ஏகத்துக்கு சொதப்பியிருக்கிறார்கள். இதனால் ஹீரோயினுக்கு அடுத்த படம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக முதல் படம் எடுத்த தயாரிப்பாளரே ஹீரோயினின் அட்ராசிட்டிகளை வருவோர் போவோரிடத்தில் சொல்லி புலம்பி வருகிறார்.


Post your comment





Related News
முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஸ்வாசம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், எங்கு தெரியுமா?
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions