
‘தல’ அஜித்துக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தாலும் தோற்றத்தில் அவரைப் போலவே இருக்கும் ஒரு ரசிகர் தேஜாஸ் KM. இவர் தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடித்துள்ளார்.
‘தல போல வருமா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படம் ‘தல’ அஜித்தை பெருமைப்படுத்தும் விதமாக உருவாக்கப்படவுள்ளது. குணசீலன் ஒளிப்பதிவில் சுராஜ் S குருப் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் இதன் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படம் ‘தல’ அஜித் பிறந்த நாளான மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.
Post your comment
Upcoming Birthdays of Stars
Go to More Profiles
Upcoming Tamil Movies
Go to More Movies
Latest Gallery
Go to More Galleries