அஜித்தை புகழ்வது இதற்குத்தான் – சிம்பு ஓபன் டாக்!

Bookmark and Share

அஜித்தை புகழ்வது இதற்குத்தான் – சிம்பு ஓபன் டாக்!

நடிகர் சிம்பு தீவிர அஜித் ரசிகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். அவரது எல்லா படத்திலுமே அஜித் பற்றிய ஏதாவது ஒரு குறிப்பு இறந்தே தீரும். அண்மையில் வெளியாகியுள்ள இது நம்ம ஆளு படத்திலும் இவர் அஜித் ரசிகராகவே வந்துள்ளார்.

இதற்கான காரணம் என்னவென்பதை சமீபத்திய பேட்டியில் கூறிய அவர், தான் ஒரு தீவிர அஜித் ரசிகர் என்றும் அதனால்தான் எல்லா படங்களிலும் அப்படி ஒரு காட்சியை வைக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions