பிரபல தொலைக்காட்சியில் ஒரே மேடையில் தல தளபதி - ஆரவாரத்தால் அதிர்ந்த அரங்கம்.!

Bookmark and Share

பிரபல தொலைக்காட்சியில் ஒரே மேடையில் தல தளபதி - ஆரவாரத்தால் அதிர்ந்த அரங்கம்.!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு அடுத்ததாக இரண்டு ஜாம்புவான்களாக விளங்கி வருபவர்கள் தல தளபதியான அஜித் விஜய்.

இவர்களை பற்றிய செய்திகள், படங்கள், பாடல்கள் என எதுவாக இருந்தாலும் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடுவார்கள. பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜீ தமிழில் ப்ரியா மணி, கெளதமி, ஸ்னேகா ஆகியோர் நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருந்து வருகிறார்கள்.

நேற்றைய எபிசோடில் ப்ரியா மணி தளபதி விஜயாகவும் ஸ்னேகா தல அஜித்தாகவும் நடித்து மிரட்டினார்கள். இவர்களுடைய நடிப்பிற்கும் தல தளபதியின் பாடல் மற்றும் வசனங்களுக்கும் ரசிகர்களின் விசில் சத்தத்தால் அரங்கமே அதிர்ந்து போனது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions