பொது நிகழ்ச்சியில் மாஸ் காட்டிய தல தளபதி - அதிர்ந்து போன அரங்கம்.!

Bookmark and Share

பொது நிகழ்ச்சியில் மாஸ் காட்டிய தல தளபதி - அதிர்ந்து போன அரங்கம்.!

தமிழ் சினிமாவில் தற்போதைய ஜாம்புவான்கள் என்றால் அது அஜித், விஜய் தான். தங்களுக்கென மாபெரும் ரசிகர்கள் கூட்டத்தையே கொண்டிருப்பவர்கள்.

இவர்களுடைய படங்கள், செய்திகள், புகைப்படங்கள் என எதுவாக இருந்தாலும் இளம் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து கொண்டாடுவார்கள் என்பது அனைவரும் அறிந்த விசியம் தான்.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பிரபலமானவர் பழனி. இவர் சமீபத்தில் நடந்த பட்டிமன்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது எங்க பசங்க விசுவாசமாகவும் இருப்பாங்க விவேகமாகவும் இருப்பாங்க ஏன் தேவைப்பட்டால் மெர்சல் காட்டுவாங்க என கூறியுள்ளார்.

இதனால் அந்த பட்டிமன்ற அரங்கத்தில் இருந்த அனைவரும் கை தட்டி விசில் அடித்து ஆரவாரம் செய்ய அரங்கமே அதிர்ந்து போயுள்ளது.

 


Post your comment





Related News
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!
கோவையின் கிங் யார்? தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
தல தளபதியை ஓவர் டேக் செய்யும் சிவகார்த்திகேயன் - அதிர வைக்கும் தகவல்.!
2017- உண்மையில் வெற்றி பெற்றது யார்? தலயா? தளபதியா? - அசத்தலான தகவல்.!
கேரளாவின் கிங் யார்? தலயா? தளபதியா? - அதிர வைக்கும் லிஸ்ட் உள்ளே.!
இவ்வருடம் தோல்வியை தழுவிய படங்களில் தல தளபதி படங்களா? - அதிர்ச்சியூட்டும் லிஸ்ட்.!
தல தளபதி படங்களுக்கு இணையாக டிக் டிக் டிக் செய்த சாதனை - வியப்பில் கோலிவுட்.!
தல தான் பெஸ்ட், தளபதி ஒர்ஸ்ட் - பிரபல நடிகை ஓபன் டாக்.!
அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்த தல தளபதி நாயகி.!
தல படத்தை பின்னுக்கு தள்ளி டாப்-5 லிஸ்டில் இடம் பிடித்த மெர்சல், எத்தனையாவது இடம் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions