தல தளபதியை ஓவர் டேக் செய்யும் சிவகார்த்திகேயன் - அதிர வைக்கும் தகவல்.!

Bookmark and Share

தல தளபதியை ஓவர் டேக் செய்யும் சிவகார்த்திகேயன் - அதிர வைக்கும் தகவல்.!

தமிழ் சினிமாவின் மாபெரும் நடிகர்களாக விளங்கி வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய், இவர்களை அடுத்து சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த வெற்றி படங்களால் கிடுகிடுவென வளர்ந்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த வேலைக்காரன் படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது, படம் வெறும் 25 நாளில் ரூ 25 கோடி வசூல் செய்து விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் தற்போது பைரவா, விவேகம் படத்தின் வசூலையும் நெருங்கி வருகிறது, சிவகார்த்திகேயன் இந்த படத்தின் வசூல்களை ஓவர்டேக் செய்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions