தளபதிக்கு ஆதரவாக கர்ஜிக்கும் தல ரசிகர்கள் - வியக்க வைக்கும் தகவல்கள்.!

Bookmark and Share

தளபதிக்கு ஆதரவாக கர்ஜிக்கும் தல ரசிகர்கள் - வியக்க வைக்கும் தகவல்கள்.!

தல தளபதி தான் தமிழ் சினிமாவில் மாஸ் காட்டும் நடிகர்கள், இது அனைவரும் அறிந்தது தான். இதை பற்றி யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இவர்களின் படம் ரிலீஸ் என்றாலே ரசிகர்களுக்கு திருவிழா போல தான். இந்நிலையில் தற்போது தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள மெர்சல் படத்தில் இருந்து ஜி.எஸ்.டி சம்மந்தப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும் இல்லையேல் வழக்கு தொடர்வோம் என பிரபல கட்சியாக பிஜேபி படக்குழுவினரை மிரட்டி வருகிறது.

இது திரையுலக பிரபலங்கள், தளபதி ரசிகர்களை மட்டுமில்லாமல் தல ரசிகர்களையும் அதிச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதனால் அந்த கட்சிக்கு எதிராக கோஷங்களை கண்டனங்களையும் எழுப்பி வருகின்றனர்.

தளபதி ரசிகர்களுக்கு இணையாக தல ரசிகர்களும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். உங்களால் முடிந்தால் எங்களை தாண்டி தளபதியை தொடுங்கள் என கர்ஜித்து வருகின்றனர்.


Post your comment





Related News
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!
பொது நிகழ்ச்சியில் மாஸ் காட்டிய தல தளபதி - அதிர்ந்து போன அரங்கம்.!
கோவையின் கிங் யார்? தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
தல தளபதியை ஓவர் டேக் செய்யும் சிவகார்த்திகேயன் - அதிர வைக்கும் தகவல்.!
2017- உண்மையில் வெற்றி பெற்றது யார்? தலயா? தளபதியா? - அசத்தலான தகவல்.!
கேரளாவின் கிங் யார்? தலயா? தளபதியா? - அதிர வைக்கும் லிஸ்ட் உள்ளே.!
இவ்வருடம் தோல்வியை தழுவிய படங்களில் தல தளபதி படங்களா? - அதிர்ச்சியூட்டும் லிஸ்ட்.!
தல தளபதி படங்களுக்கு இணையாக டிக் டிக் டிக் செய்த சாதனை - வியப்பில் கோலிவுட்.!
தல தான் பெஸ்ட், தளபதி ஒர்ஸ்ட் - பிரபல நடிகை ஓபன் டாக்.!
அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்த தல தளபதி நாயகி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions